000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சமணர் கழுவேற்றம் |
300 | : | _ _ |a சமணம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சமணர்கள் கழுவேற்றம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பாண்டிய நாட்டில் திருஞானசம்பந்தருடன் அனல் வாதம், புனல் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள் தங்கள் வாதத்தில் தோற்றதால் கழுவேற்றப்பட்ட காட்சி. இச்சிற்பத்தில் நான்கு சமண முனிவர்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நான்கு கழுமரத்தில் ஏற்றப்பட்டு தொங்குகின்றனர். தலை சாய்ந்து தொங்குகின்றது. கழுவேற்றப்பட்ட நான்கு சமண முனிவர்களின் அருகில் நிற்பவர் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் எனப்படும் கூன் பாண்டியனாயிருக்கலாம். அல்லது அவனது அமைச்சர் குலச்சிறையாராய் இருக்கலாம். ஆணை நிறைவேற்றுமுகமாய் அவர் நிற்பது தெரிகிறது. சமணர் கழுவேற்றம் என்ற ஒன்று நடந்ததா என்பதற்கு முறையான ஆதாரங்களை வரலாற்று ஆய்வாளர்கள் தேடுகின்றனர். ஏனெனில் அரசர்கள் சமயப் பொறையுடன் இருந்ததற்கான பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. எனினும் இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் கழுவேற்றக் காட்சி சேக்கிழாரின் பெரியபுராணத்தில் கூறப்பட்டமைக்கு ஏற்ப சிற்பமாக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a சமணர் கழுவேற்றம், கழுவேற்றக் காட்சி, தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000325 |
barcode | : | TVA_SCL_000325 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |